Our Feeds


Thursday, July 18, 2019

www.shortnews.lk

நாடு முழுவதும் மோசமான கால நிலை - கடற்படை விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

 

மோசமான கால நிலை காரணமான தெற்கு, தென்மேற்கு, மேற்க்கு கடல்களில் உள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்பவும் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவும் கடற்படை அறிவுறுத்தியுள்ளது. 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »