தம்மீது சுமத்தப்பட்ட அனைத்துக்
குற்றச்சாட்டுகளிலிருந்தும் தாம் நிராபதி என்பது பயங்கரவாத தடுப்புப் பிரிவு
மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன மேற்கொண்ட விசாரணைகளில்
நிரூபிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல். ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்துக்கு
இன்று (06) சென்றிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தத்
தகவலை வெளியிட்டார்.
