நுஸ்ரான் பின் நூரி என்ற தப்லீக் முல்லாவின் தூண்டுதலினால் மருத்துவ மனை சிகிச்சைகளை புறக்கணித்து வீட்டில் பிரசவம் பார்த்த அனுராதபுரம் கிரிபேச கிராமத்தை சேர்ந்த தப்லீக் கொள்கையை பின்பற்றும் 20 வயதான தம்பதிகளின் குழந்தை வீட்டில் பிரசவம் பார்க்கும் போது இறந்துள்ளதுடன், ஊர் வாசிகளுக்கு தெரியாமல் அடக்கமும் செய்யப்பட்டுள்ளது. தற்போது குறித்த தம்பதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். - Vidivelli
Friday, August 9, 2019
நுஸ்ரான் பின் நூரி என்ற முல்லாவின் தூண்டுதலில் வீட்டில் பிரசவம் - குழந்தை பரிதாப மரணம், தாயும் தந்தையும் கைது.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
