Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

பழைய TV யில் புதிய வெற்றியை பார்த்துக் கொண்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

 

தங்கல்லையில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் படி இம்முறை ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »