Our Feeds


Friday, June 11, 2021

www.shortnews.lk

BREAKING: பயணக் கட்டுப்பாடு 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டது - இராணுவத் தளபதி அறிவிப்பு.

 




நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது 21ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.


21ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »