இதனடிப்படையில், பிரித்தானியாவின் Brent சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 92 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஏற்கனவே காணப்பட்ட விலையின் அடிப்படையில் இது 0.6 வீதமாக குறைவடைந்துள்ளது.
அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 91 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெற்றோல், டீசல் விலை குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.