Our Feeds


Monday, March 7, 2022

ShortTalk

14 வருடங்களுக்கு பின் உச்சம் தொட்ட மசகு எண்ணெய் விலை! காரணம் என்ன?

 

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.

அதன்படி, 14 வருடங்களுக்கு பின்னர் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 (26517.18) டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மற்றும் ரஷ்யா மீதான சில நாடுகளின் பொருளாதார தடையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »