Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

கோதுமை மா விலையும் 35 ரூபாவால் அதிகரிப்பு!

 

இன்று (11) அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக செரன்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செரன்டிப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »