Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

முதலாவது மீற்றருக்கான பயணக் கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரித்துள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!

 


எரிபொருள் விலையேற்றத்துக்கமைய முச்சக்கர வண்டி  கட்டணத்தையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதற்கமைய முதலாவது கிலோ மீற்றர் தூரத்துக்கு 80 ரூபா கட்டணமும் இரண்டாவது கிலோ மீற்றர் தூரத்துக்கு 60 ரூபா கட்டணமும்  அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »