Our Feeds


Monday, March 28, 2022

ShortTalk

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் இன்று வெளியான முக்கிய அறிவிப்பு



இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை சீருடைகளில் கிட்டத்தட்ட 98 வீதம் ஏற்கனவே பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.


மீதமுள்ள இரண்டு சதவீதம் விரைவில் விநியோகிக்கப்படும்.

இந்த மாத இறுதிக்குள் விநியோகம் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »