Our Feeds


Thursday, March 10, 2022

SHAHNI RAMEES

லொஹான் ரத்வத்தவுக்கு மற்றுமொரு புதிய அமைச்சுப் பதவி!

 

இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றுமொரு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

களஞ்சியசாலை வசதிகள், கொள்கலன் முனையங்கள் , துறைமுக விநியோக வசதிகள் மற்றும் படகுகள் மற்றும் கப்பல் தொழில்துறை மேம்பாட்டுக்கான புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »