Our Feeds


Monday, March 7, 2022

ShortTalk

BREAKING: அமெரிக்க டொலரின் விற்பனை விலை 230 ரூபாவாக அதிகரிப்பு



அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »