Our Feeds


Sunday, April 17, 2022

ShortTalk

இன்றும் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்வெட்டு - எந்தப் பகுதிக்கு எப்போது Power Cut ?



இன்றைய தினமும் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்படி, இன்று முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »