Our Feeds


Tuesday, April 5, 2022

ShortNews

BREAKING: நேற்று நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி இன்று ராஜினாமா செய்தார்.

 


நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார்.  


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »