Our Feeds


Friday, May 27, 2022

ShortTalk

#காணவில்லை - 09 வயது பாத்திமா ஆயிஷா என்ற அட்டுலுகம சிறுமியை காணவில்லை!



அட்டுலுகம பகுதியை சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கடைக்குச் சென்று திரும்பும் வழியில் இன்று காலை 10 மணியளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


சிறுமி பற்றிய தகவல் அறிந்தவர்கள் 0777075223 என்ற இலக்கத்திற்கு உடனே தொடர்பு கொள்ளவும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »