பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் நாடாளுமன்ற அமர்வுகளை 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எனவே, முன்பு தீர்மானித்ததைப் போன்று எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.