Our Feeds


Tuesday, May 17, 2022

SHAHNI RAMEES

காலிமுகத்திடல் மோதல்- மேலும் 258 பேர் கைது...!

 

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற

மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »