Our Feeds


Tuesday, May 17, 2022

ShortTalk

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவும் கைது செய்யப்பட்டார்.





கடந்த மே 9ம் திகதி இடம் பெற்ற வன்முறை தொடர்பில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவும் சற்று முன்னர் கைது. 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »