Our Feeds


Saturday, May 7, 2022

SHAHNI RAMEES

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

 

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து

நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கோரி மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக மஹபகே சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »