Our Feeds


Wednesday, May 11, 2022

tiptop

ஊரடங்கு உத்தரவு குறித்து தற்போது வெளியான அறிவிப்பு!

 நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »