Our Feeds


Friday, May 13, 2022

ShortTalk

எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரும் சுயாதீன எம்.பிக்கள் குழு

 


10 கட்சிகளை உள்ளடக்கிய தங்களது சுயாதீனக் குழு நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »