Our Feeds


Wednesday, May 11, 2022

ShortTalk

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் - சஜித் பிரேமதாச

 

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த இணக்கத்தை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »