(மன்னார் நிருபர்)
தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் சகோதரியான பையினாவின் மகள் பில்சா சாரா என்ற பாடசாலை மாணவி தனது சேமிப்பு பணமான இந்திய ரூபாவின் பெறுமதியில் 4,400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார்.
இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (7) கையளித்தார்.