Our Feeds


Saturday, May 28, 2022

SHAHNI RAMEES

அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து பாதிப்பு

 

லொறியொன்று விபத்துக்குள்ளானதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை திசைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடங்கொட மற்றும் கௌனிகம இடையே இவ்வாறு லொறி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »