Our Feeds


Thursday, May 12, 2022

ShortTalk

BREAKING: புதிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் பதவியேற்றார் ரனில் விக்கிரமசிங்க



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »