Our Feeds


Saturday, May 28, 2022

SHAHNI RAMEES

ITN தலைவர் இராஜினாமா...!

 

சுயாதீன தொலைக்காட்சியின் (ITN) தலைவர் பதவி விலகியுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக கடமையாற்றிய நிரோஷன் பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »