Our Feeds


Saturday, May 14, 2022

ShortTalk

JUST_IN: எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ரனிலுக்கு, சஜித் காட்டமான பதில்!



ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கிறோம். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உங்களுடன் ஒத்துழைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனு்ப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதத்திலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »