Our Feeds


Friday, May 13, 2022

ShortTalk

அலரி மாளிகைக்கு முன்பாக உருவான “No Deal Gama”

 

அலரி மாளிகைக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய, இதுவரையில் “மைனாகோகம” என்று இருந்த குறித்த பகுதி தற்போது “நோ டீல் கம” என்று போராட்டக்காரர்களால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »