Our Feeds


Wednesday, May 11, 2022

ShortTalk

ZOOM (காணொளி) ஊடாக இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம்..

 


இன்றைய தினம் நடக்கவிருந்த கட்சித் தலைவர்கள்

கூட்டத்தை காணொளி  (ZOOM) தொழிநுட்பத்தின் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணமாக இவ்வாறு காணொளி  (ZOOM) தொழிநுட்பத்தின் ஊடாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »