Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு..!


 தரம் 5இற்கான புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதி வரை குறித்த விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »