Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு...!

 

அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலமொன்று காலிமுகத்திடல் கடற்பரப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »