Our Feeds


Friday, September 16, 2022

SHAHNI RAMEES

திங்கட்கிழமை(19) அரச விடுமுறை..! - கடவுச்சீட்டு விநியோகம் நடைபெறுமா..?

 


செப்டம்பர் 19 ஆம் திகதி (திங்கட்கிழமை) அரசாங்க விடுமுறையாக இருந்தாலும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கான கடவுச்சீட்டு விநியோகம் அன்றைய தினம் இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »