Our Feeds


Wednesday, September 14, 2022

SHAHNI RAMEES

அமைச்சுப் பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலிடம் நாமல் ராஜபக்‌ஷ விடுத்துள்ள வேண்டுகோள்!


 விரைவில் வழங்கப்படவுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் தனக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.


நாமல் ராஜபக்‌ஷவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டுமென பொதுஜன  பெரமுன கோரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையிலேயே தனக்கு அமைச்சு பொறுப்பை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »