Our Feeds


Thursday, September 22, 2022

SHAHNI RAMEES

அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவி.!




அமெரிக்காவிலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால்

இலங்கை மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


இதன்படி, 7 லட்சத்து 73 ஆயிரம் டொலர் பெறுமதியான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »