Our Feeds


Tuesday, October 18, 2022

ShortTalk

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பதற்ற நிலை..!

 

அனைத்து ஒன்றிய பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »