Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

குடும்ப சுகாதார சேவைக்கு காத்திருக்கும் ஆபத்து!



ஜனவரி முதலாம் திகதி முதல் தாய் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.


குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் 60 வயதை கடந்தும் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதனால் இந்த நிலைமை மோசமாக உள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »