Our Feeds


Thursday, December 22, 2022

News Editor

பணவீக்கத்தில் மாற்றம்



2022 நவம்பர் மாதத்தில் இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, 2022 நவம்பரில் இலங்கையில் பணவீக்கம் 65% ஆக உள்ளது.

ஒக்டோபரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 70.6% ஆக இருந்தது.

மேலும், ஒக்டோபர் மாதத்தில் 80.9% வீதமாக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 69.8% வீதமாகக் குறைந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »