Our Feeds


Friday, December 23, 2022

News Editor

அமெரிக்காவில் தஞ்சமடைய மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் அகதிகள்


 

அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடும் குளிருக்கு மத்தியில் மெக்சிகோ எல்லையில் அகதிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

தங்களது அவல நிலைக்கு, கிறிஸ்துமஸ் காலம் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்கள் போர்வைகளுடன் குடும்பமாக காத்துக்கிடக்கின்றனர்.

டிசம்பர் 21ஆம் திகதிக்கு பிறகு அமெரிக்காவிற்கு செல்வது, எளிதாக இருக்கும் என அவர்கள் நம்பிய நிலையில், அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் கொள்கையை, இம்மாதம் 27ஆம் திகதி வரை தற்காலிகமாக தொடர, அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »