Our Feeds


Tuesday, December 20, 2022

SHAHNI RAMEES

BREAKING: கஞ்சிபானை இம்ரானுக்குப் பிணை...!

 

கஞ்சிபானை இம்ரானுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்திரவிட்டுள்ளது.

பிரபல பாதாள உலக கும்பலின் தலைவரான கஞ்சிபானை இம்ரான் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து அவரை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »