Our Feeds


Wednesday, January 18, 2023

News Editor

12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு



லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.


அந்த வகையில்


பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சிவப்பு பச்சை அரிசி  1 கிலோ- 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 187 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ- 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 179 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சம்பா (உள்நாடு) 1 கிலோ - 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வெள்ளை நாடு அரிசி (உள்நாடு)  1 கிலோ - 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கீரி சம்பா 1 கிலோ - 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 239 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சிவப்பு பருப்பு 1 கிலோ – 07 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


காய்ந்த மிளகாய் 1 கிலோ - 50 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1730 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோதுமை மா 1 கிலோ - 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நெத்தலி 1 கிலோ - 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த விலை குறைப்பு இன்றுநள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »