Our Feeds


Tuesday, January 17, 2023

ShortTalk

BREAKING: கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு l உயர் நீதிமன்றம் விதித்த இடைகால தடை!



கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »