Our Feeds


Saturday, January 7, 2023

ShortTalk

SLPP தலைவராக மீண்டும் G .L .பீரிஸ் ?



ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »