பேருவளைக்கு அருகாமையில் கடற்பிராந்தியத்தில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நில அதிர்வானது ரிச்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ShortNews.lk