இன்று கொழும்பு கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை.
பலர் இந்த அமைதிப்போராட்டத்திற்கு கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk