Our Feeds


Tuesday, January 13, 2026

Zameera

லக்ஷ்மன் யாப்பாவின் வழக்கு ஒத்திவைப்பு


முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான வழக்கை அடுத்த மாதம் 10ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. 
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »