Our Feeds


Thursday, May 21, 2026

Zameera

கைத்தொலைபேசிகளின் விலை அதிகரிக்கக்கூடும்


 ரூபாயின் வீழ்ச்சி காரணமாக கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகளை 20% - 25% இற்கு இடைப்பட்ட சதவீதத்தால் அதிகரிக்க நேரிடும் என இலங்கை கைத்தொலைபேசிகள் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »