Our Feeds


Friday, June 5, 2026

SHAHNI RAMEES

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

 


ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில்

மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படும். 


2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »