மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் - கொழும்பு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
Saturday, August 8, 2026
குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
