Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

ஜனாதிபதி - சட்டத்தரணிகள் சங்கம் இடையே நாளை விசேட பேச்சுவார்த்தை!



நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »