Our Feeds


Saturday, August 1, 2026

SHAHNI RAMEES

மஹர சிறைச்சாலை பதற்றம் - ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு!

 

மஹர சிறைச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தொடர்ந்து, ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »